இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
" alt="" aria-hidden="true" /> பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்க…
Image
வீழ்ச்சியில் கச்சா என்னை விலை - ஒரு டாலருக்கும் குறைந்து விற்பனை
April 21, 2020 • Muthu kumar • உலக செய்திகள்   " alt="" aria-hidden="true" /> கொரோனா காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்ததாது.    வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும…
Image
ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் மட்டும் 6,060 பேருக்கு பாதிப்பு
" alt="" aria-hidden="true" /> ரஷ்யா கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுவரை ரஷ்யாவில் 42,853 பேரு…
Image
திருவண்ணாமலையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வருகிற 14-ஆம் தேதி நகராட்சியை கண்டித்து முழு கடை அடைப்பு போராட்டம்
" alt="" aria-hidden="true" /> திருவண்ணாமலையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வருகிற 14-ஆம் தேதி நகராட்சியை கண்டித்து முழு கடை அடைப்பு போராட்டம் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஹோட்டல். ஜவுளிக்கடை. பேன்சி ஸ்டோர் திருமண மண்டபம். வாழைமண்டி. தேங்காய் மண்டி .மளிகை கட…
Image
வன்னிய படைப்பாளிகள் வெற்றியாளராக தான் இருப்பார்கள் அடுத்த படம் பற்றி "திரௌபதி" இயக்குனர் மோகன்ஜி வெறித்தனமான பதிவு.
" alt="" aria-hidden="true" /> இனி வன்னிய படைப்பாளிகள் வெற்றியாளராக தான் இருப்பார்கள் அடுத்த படம் பற்றி "திரௌபதி" இயக்குனர் மோகன்ஜி வெறித்தனமான பதிவு.. தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனரானவர் மோகன் ஜி. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி…
Image
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் கொரோனோ வைரஸ் (covid-19) விழிப்புணர்வு கருத்தரங்கம்
" alt="" aria-hidden="true" /> வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்  கொரோனோ  வைரஸ் (covid-19)  விழிப்புணர்வு கருத்தரங்கம்  வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையம் இணைந்து  விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்களுக்கு …
Image