வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் கொரோனோ வைரஸ் (covid-19) விழிப்புணர்வு கருத்தரங்கம்

" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்  கொரோனோ  வைரஸ் (covid-19)  விழிப்புணர்வு கருத்தரங்கம்


 வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையம் இணைந்து  விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது  இதில் திட்ட அலுவலர் முனைவர் முபாரக் அலி அனைவரையும் வரவேற்றார்   செயலாளர் திரு என்எம் முனீர் அகமது முன்னிலை வகித்தார்  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்   இல்யாஸ் அஹமத்   தலைமை தாங்கினார்  விருந்தினராக  ஆலங்காயம் வட்டார  மருத்துவ  அலுவலகர் D பசுபதி MD கலந்துகொண்டு கொரோனோ வைரஸ் (covid-19)  பற்றி விழிப்புணர்வு மற்றும் இனிமையாக இயல்பாகவும்  மாணவர்களிடம் எடுத்துக்காட்டினார்


Popular posts
ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் மட்டும் 6,060 பேருக்கு பாதிப்பு
Image
திருவண்ணாமலையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வருகிற 14-ஆம் தேதி நகராட்சியை கண்டித்து முழு கடை அடைப்பு போராட்டம்
Image
வன்னிய படைப்பாளிகள் வெற்றியாளராக தான் இருப்பார்கள் அடுத்த படம் பற்றி "திரௌபதி" இயக்குனர் மோகன்ஜி வெறித்தனமான பதிவு.
Image
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு - கூடுதல் ரேபிட் கிட் தருவதாக உறுதி
Image