" alt="" aria-hidden="true" />
ரஷ்யா கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ரஷ்யாவில் 42,853 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது