முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு - கூடுதல் ரேபிட் கிட் தருவதாக உறுதி

" alt="" aria-hidden="true" />


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விளக்கினார்.


தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் கிட் வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை.


கூடுதல் ரேபிட் கிட் தருவதாக பிரதமர் உறுதி